வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திà®°ிய சானலில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். கலந்துகொண்டோà®°் வாக்கு à®®ொத்த எண்ணிக்கை 375Votes/37Likes.(இந்த பதிவு தருà®®் நேரத்தில் மட்டுà®®்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.
அன்பர்களே, நீà®™்கள் வேதாத்திà®°ிய யோகம் கற்க உறுதுணை யாà®°் என்à®±ு நினைக்கிà®±ீà®°்கள்?
என் à®®ூதாதையர்களில் யாà®°ோ சிலர் அவர்களே உறுதுணை 55% (சரியான / அதிக வாக்கு)
-
அன்பர்களே, வேதாத்திà®°ியத்தில் இணைந்திà®°ுக்கின்à®± நாà®®், நம் பிறவிக்கடன் தீà®°்க்குà®®் வழியில் பயணிக்கிà®±ோà®®். வேதாத்திà®°ி மகரிà®·ி அவர்கள் துணையோடு, தன்னை à®…à®±ியவுà®®், இறையுணர்வு பெறவுà®®் அன்à®±ாடம் தவம், தற்சோதனை, ஆராய்ச்சிகள் செய்கிà®±ோà®®். இப்படி பெà®°ுà®®ை வாய்ந்த வாய்ப்பு நமக்கு எப்படி கிடைத்தது என்à®±ு நினைத்திà®°ுக்கிà®±ோà®®ா?
இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! நம்à®®ோடு இருக்குà®®் இன்னுà®®் பலர், யோகம் என்à®±ால் என்ன என்à®± உண்à®®ை à®…à®±ியாதுதானே வாà®´்கிà®±ாà®°்கள். நாà®®் à®…à®´ைத்தாலுà®®் அவர்கள் ஒப்புக்கொண்டு வருவதுà®®் இல்லையே?! உதாரணமாக சொல்லப்போனால், ‘என் வாà®´்க்கைத்துணைவர் கூட நான் சொன்னால், மனவளக்கலை மன்றத்திà®±்கு வரமாட்டேன் என்கிà®±ாà®°்’என்à®±ு தானே சிலர் சொல்லுகிà®±ாà®°்கள்?!
ஆனால் நாà®®், மனவளக்கலை மன்றத்தில் யோகத்தில் இருக்கிà®±ோà®®். தினமுà®®் பயிà®±்சிகளையுà®®் செய்துவருகிà®±ோà®®், நமக்கு மட்டுà®®் எப்படி இந்த ஆர்வம் வந்தது? இந்த வேதாத்திà®°ிய யோகம் கற்க உறுதுணை யாà®°் என்à®±ு என்à®±ைக்காவது கேள்வி கேட்டுள்ளோà®®ா?
நானாகவே வந்தேன்,
என் நண்பர்தான் காரணம்,
என் பெà®±்à®±ோà®°்தான் உதவினர்,
என் உடன்பிறந்தவர்கள் துணையாக இருந்தனர்
என் குழந்தைகள்தான் என்னை à®…à®´ைத்து வந்தனர்
என்à®±ு ஓவ்வொன்à®±ாக சொல்லமுடியுà®®். ஆனால் இவை எல்லாவற்à®±ையுà®®் விட, நமக்குள் உள்à®®ுகமாக à®’à®°ு தேடல் இருந்தது என்à®±ால், உங்களால் நம்ப à®®ுடியுà®®ா?
ஆம், உங்களின் à®®ூதாதையர்களில் யாà®°ோ சிலர், இந்த வாà®´்க்கையில் கண்ட அனுபவங்களின் அடிப்படையில், ‘இனியாவது நாà®®் யோகத்திà®±்கு திà®°ுà®®்பவேண்டுà®®், நான் யாà®°்? என்à®±ு à®…à®±ிந்து, இறையுண்à®®ையில் நிà®±ையவேண்டுà®®்’ என்à®±ு எண்ணியிà®°ுப்பாà®°். ஆனால் வயதுà®®், வாà®´்க்கை சூழலுà®®் அதற்கு இடங்கொடுத்திà®°ுக்காது. அந்த எண்ணம் வழிவழியாக உங்களிடம் செயலாக மலர்ந்திà®°ுக்கிறது. அதுதான் நீà®™்கள், இந்த வேதாத்திà®°ிய யோகத்தில் இணையவுà®®் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திà®°ுக்கிறது.
எனவே உங்கள் à®®ூதாதையாà®°ுக்கு ‘வாà®´்க வளமுடன்’என்à®±ு வாà®´்த்து சொல்லி மகிà®´ுà®™்கள்!
வாà®´்க வையகம், வாà®´்க வையகம், வாà®´்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments