-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.
அன்பர்களே, எளியமுà®±ை உடற்பயிà®±்சியில், à®®ூச்சுப் பயிà®±்சியில் கிடைக்குà®®் நன்à®®ை என்ன?
நுà®°ையீரலின் à®®ுன் பின் பகுதிகள் விà®°ிவடைகிறது 45% (சரியான /அதிக வாக்கு)
-
எளியமுà®±ை உடற்பயிà®±்சி, பல்வேà®±ு சிறப்பான உடற்பயிà®±்சிகளின் தொகுப்பாகுà®®். உலகில் பல்வேà®±ு பயிà®±்சிகளை ஒன்à®±ினைத்து குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி அவர்கள் வழங்கிய வேதாத்திà®°ிய யோகத்தின் வழியாக நமக்கு கிடைத்த பெà®°ுà®®் பரிசு எனலாà®®். இதில் à®®ூச்சுப்பயிà®±்சி என்பது, நாà®®் à®®ிகச்சரியாக சுவாசித்து வாà®´்வதற்கு உதவுகிறது. எப்படி?
இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! நாà®®் அன்à®±ாடம் சுவாசிக்கிà®±ோà®®். à®’à®°ு சிசுவின் வாà®´்க்கை, தனக்குத்தானே சுவாசித்தலில் ஆரம்பமாகிறது. நாà®®் தொடர்ந்து வாழவுà®®் சுவாசமுà®®், அதை நிகழ்த்துà®®் நுà®°ையீரலின் இயக்கமுà®®் சீà®°ாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் நாà®®் à®®ிகச்சரியாக அந்த சுவாசத்தை செய்கிà®±ோà®®ா? என்à®±ால் இல்லை.
நாà®®் நுà®°ையீரல் வழியாக இழுக்குà®®் காà®±்à®±ு 12 கன சதுà®°à®®் என்à®±ுà®®், வெளியிடுà®®் காà®±்à®±ு 16 கன சதுà®°à®®் என்à®±ுà®®் அளவிட்டு இருக்கிà®±ாà®°்கள். அந்த அளவில் தொடர்ந்து நடைபெà®±ாவிட்டால், பிà®°ாணவாயுவுக்கு (Oxygen) பதிலாக கரியமில வாயு (Carbon-dioxide) à®®ிகுந்து நமக்கு சோà®°்வையுà®®், மயக்கத்தையுà®®் வரவழைக்குà®®். இந்த அளவுகள் à®®ாà®±ிட à®®ுக்கிய காரணம், நாà®®் நம்à®®ுடைய சுவாசத்தை, நுà®°ையீரலின் வழியாக சரியாக செய்வதில்லை. அசட்டை செய்துவிடுகிà®±ோà®®் என்பது உண்à®®ை.
இதைà®®ாà®±்à®±ி, திà®°ுத்தி à®…à®®ைக்க, à®®ூச்சுப்பயிà®±்சி உதவுகிறது. நுà®°ையீரலின் à®®ுன் பின் பகுதிகள் நன்à®±ாக விà®°ிந்து காà®±்à®±ை உள்ளிà®´ுக்குà®®்படி பயிà®±்சி செய்வதால், இயல்பான à®®ூச்சு இழுத்தல், வெளியிடுதல் நடைபெà®± வாய்ப்பாகிறது. எனவே நம் எல்லோà®°ுà®®் à®®ூச்சுப்பயிà®±்சியால், இயல்பான, இயற்கையான சுவாச à®®ுà®±ைக்கு à®®ாà®±ிட வேண்டுà®®் என வாà®´்த்தி மகிà®´்கிà®±ேன்.
வாà®´்க வையகம், வாà®´்க வையகம், வாà®´்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments