Ticker

6/recent/ticker-posts

Can someone practice Panchabootha Navakraha penance without initiation?

பஞ்ச பூத நவக்கிரக தவத்தை தீட்சை பெà®±ாதவர்கள் செய்யலாà®®ா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திà®°ிய சானலில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். கலந்துகொண்டோà®°் வாக்கு à®®ொத்த எண்ணிக்கை 368Votes/28Likes.(இந்த பதிவு தருà®®் நேரத்தில் மட்டுà®®்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.

அன்பர்களே, பஞ்ச பூத நவக்கிரக தவத்தை தீட்சை பெà®±ாதவர்கள் செய்யலாà®®ா?

இந்த தவத்தை யாà®°் செய்தாலுà®®் அதற்கான் பலன் கிடைக்குà®®் 43% (சரியான / அதிக வாக்கு)

-

அன்பர்களே, மனவளக்கலை வழியாக குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி அவர்கள் நமக்கு அளித்த தவங்கள் நிà®±ைய உண்டு. படிப்படியாக எல்லா தவங்களையுà®®் கற்à®±ு நாà®®், தன்னிலை விளக்கத்தில் உயர்ந்துவருகிà®±ோà®®். அதில் பஞ்ச பூத நவக்கிரக தவமுà®®் இருக்கிறது. அதுகுà®±ித்த உண்à®®ைதான் இங்கே வாக்குப்பதிவில் கேட்கப்பட்டிà®°ுக்கிறது.


இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! தன்னிலை விளக்கத்திà®±்கு நேரடியாக உதவுà®®் வகையில் இருக்குà®®் தவங்கள், குà®°ுவால், தகுந்த ஆசிà®°ியரால் ‘தீட்சை’பெà®±்à®± பிறகுதான் செய்யமுடியுà®®். அதற்கான பலன்களுà®®் நமக்கு கிடைத்திடுà®®். வெà®±ுமனே தவம் செய்வதில் யோகத்தில் உயர வழியில்லை. ஆனால் ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ யோகத்தில், யோகசாதனைக்கு உதவுவதில், மனதை à®’à®°ுà®®ுகப்படுத்தி உயர்வு பெà®±ுவதற்கு உறுதுணை என்à®±ு சொல்லலாà®®்.

அதாவது மனம், அதனோடு கலந்து நிà®±்பது, பாதுகாப்பு பெà®±ுவது என்பதாக உதவுà®®் தவமே ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ஆகுà®®். இந்த à®’à®°ு தவத்தை பொà®±ுத்தவரை ‘யாà®°்வேண்டுà®®ானாலுà®®் இயற்à®±ி’ அதற்கான பலனை பெறமுடியுà®®் என்பது உண்à®®ையே. அதுதான் அன்பர்களின், குà®±ிப்பிடதக்க  தேà®°்வாக à®…à®®ைந்திà®°ுக்கிறது.

à®’à®°ு சராசரி மனிதர், கோவிலுக்குà®®், வழிபாட்டு தளங்களுக்குà®®் சென்à®±ு வணங்கினால் என்ன நன்à®®ையை பெà®±ுவாà®°ோ அதே அளவுக்கான நன்à®®ையை இந்த ‘பஞ்ச பூத நவக்கிரக தவத்தில்’ பெà®±்à®±ுக்கொள்ள à®®ுடியுà®®். 

சராசரி மனிதர் என்à®±ு சொல்லுà®®் பொà®´ுது, எந்த மதமோ, à®®ொà®´ியோ, இனமோ தடை இல்லை என்பதையுà®®் இங்கே குà®±ிப்பிடவேண்டுà®®். இக்கருத்தை நம் குà®°ுமகான் வேதாத்திà®°ி மகரிà®·ியுà®®் தன்னுடைய பதிவில் தந்துள்ளாà®°். à®®ேலுà®®் தனியாகவுà®®், குà®´ுவாகவுà®®் ‘பஞ்ச பூத நவக்கிரக தவத்தை’ நீà®™்கள் இயற்றமுடியுà®®்.

இப்பொà®´ுது உங்கள் சந்தேகம் தீà®°்ந்ததா?

வாà®´்க வையகம், வாà®´்க வையகம், வாà®´்க வளமுடன்.

-

Note: Thanks to image and its original owner and copyrighted to them, here we used for education purpose only

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments