Ticker

6/recent/ticker-posts

Have you practice the introspection through Manavalakalai?

அகத்தாய்வு என்à®± தற்சோதனையை நீà®™்கள் செய்வதுண்டா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திà®°ிய சானலில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். கலந்துகொண்டோà®°் வாக்கு à®®ொத்த எண்ணிக்கை 184Votes/11Likes.(இந்த பதிவு தருà®®் நேரத்தில் மட்டுà®®்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.

அன்பர்களே, அகத்தாய்வு என்à®± தற்சோதனையை நீà®™்கள் செய்வதுண்டா?

வாரத்தில் à®’à®°ுநாள் செய்துவருகிà®±ேன் 47% (அதிக வாக்கு)

-

அன்பர்களே, மனவளக்கலை யோகசாதனையில் குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி அவர்களின் பயிà®±்சி à®®ுà®±ைதான், அகத்தாய்வு என்à®± தற்சோதனை ஆகுà®®்.

இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! தவம், தியானம் மட்டுà®®் போதுà®®ே இறையுணர்வு பெà®±ுவதற்குà®®், தன்னையறிவதற்குà®®்?! எதற்காக இந்த அகத்தாய்வு என்à®± தற்சோதனை? என்à®± கேள்வி எழுவதுண்டு. நம்à®®ுடைய அந்த நோக்கம் நிà®±ைவேà®±, à®®ுக்கிய தடையாக இருப்பது யாà®°் தெà®°ியுà®®ா? நாà®®் தான். நம்à®®ுடைய எண்ணம், சொல், செயல்கள் என்à®±ு தெளிவாக சொல்லலாà®®்.

‘அதெல்லாà®®் இல்லையே நான் நன்à®±ாகத்தான், உண்à®®ையைத்தான், நேà®°்à®®ையாகத்தான் என்னுடைய எண்ணம், சொல், செயல் இவற்à®±ை வைத்துக்கொண்டிà®°ுக்கிà®±ேன் பிறகு என்ன?’ என்à®±ுà®®் கேள்வி கேட்பாà®°்கள்.

இதற்கு பதிலாக, அவர்களுடைய à®…à®±ிவாட்சி தரத்தையுà®®், வாà®´்க்கை உயர்வையுà®®், யோகத்தில் அவர்களுடைய ஆர்வம், à®®ுயற்சி இவற்à®±ை உதாரணமாக சொல்லலாà®®். நிச்சயமாக தடை இருக்குà®®்.

காரணம், கருà®®ையத்தின் களங்கம் à®®ிச்சம் இருக்கிறது. அதை à®®ுà®´ுà®®ையாக போக்கிவிடாது, யோகத்தில் உயர வழியே இல்லை. அப்படியான தன்னை à®®ுà®´ுà®®ையாக திà®°ுத்தி à®…à®®ைக்குà®®் à®’à®°ு பயிà®±்சியே, அகத்தாய்வு என்à®± தற்சோதனை என்பதாகுà®®்.

குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி அவர்கள், உங்கள் ஓவ்வொà®°ு நொடியுà®®், விà®´ிப்பு நிலையில் நின்à®±ு செயல்படுà®™்கள், திà®°ுத்தம் பெà®±ுà®™்கள் என்à®±ு சொல்லுகிà®±ாà®°். நாà®®் à®®ாதம் à®’à®°ுநாள், வாà®°à®®் à®’à®°ுநாள் என்à®± வகையிலாவது நம்à®®ை, அகத்தாய்வு என்à®± தற்சோதனை செய்து பழகிட வேண்டாà®®ா?

இன்à®±ே அதற்கான à®®ுயற்சியை ஆரம்பியுà®™்கள். துà®°ிய தவம் இயற்à®±ி, அந்த à®…à®®ைதியில், அகத்தாய்வு என்à®± தற்சோதனை செய்து வாà®°ுà®™்கள். உங்களிடம் கிடைக்குà®®் à®®ாà®±்றத்தை நீà®™்களே உணர்ந்து அதிசயிப்பீà®°்கள் என்பது நிச்சயம்!

வாà®´்க வையகம், வாà®´்க வையகம், வாà®´்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments