Ticker

6/recent/ticker-posts

How you decide the simplified exercise is complete solution?

எளியமுà®±ை உடற்பயிà®±்சி சரியான தீà®°்வு என்பதை எப்படி à®…à®±ிந்தீà®°்கள்?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திà®°ிய சானலில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். கலந்துகொண்டோà®°் வாக்கு à®®ொத்த எண்ணிக்கை 282Votes/28Likes.(இந்த பதிவு தருà®®் நேரத்தில் மட்டுà®®்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.

அன்பர்களே, எளியமுà®±ை உடற்பயிà®±்சி சரியான தீà®°்வு என்பதை எப்படி à®…à®±ிந்தீà®°்கள்?

தொடர்ந்து பலமாதங்களாக செய்துவருà®®் பொà®´ுது 51% (அதிக வாக்கு)

-

அன்பர்களே, குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி, மனவளக்கலை யோகசாதனையை உருவாக்குà®®்பொà®´ுதே, எளியமுà®±ை உடற்பயிà®±்சியையுà®®் இணைத்தாà®°். இதனால் உடலுà®®் மனமுà®®் à®®ிக ஈடுபாட்டோடு யோகத்தில் பயணிக்க à®®ுடியுà®®் அல்லவா?

இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! குண்டலின் யோகம் என்பதை கற்à®±ுக்கொள்ள வேண்டுà®®ானால், வெà®±ுமனே ஆர்வமுà®®், தீட்சையுà®®் மட்டுà®®் உதவாது. அதற்கு உடலுà®®் à®®ுக்கியம். உடல் ஒத்துà®´ைக்கவில்லை என்à®±ால், யோகத்தை தொடர்ந்து செய்யவுà®®் à®®ுடியாது. எனவேதான், குண்டலின் யோகத்தின் எளிய வடிவான, மனவளக்கலையில் எளியமுà®±ை உடற்பயிà®±்சியையுà®®் கற்க வேண்டுà®®்.

ஆனாலுà®®் யோக சாதனையில் ஆர்வமில்லோà®°்க்குà®®், எளிய பிறருக்குà®®், உடல் நலம் இல்லாதோà®°்க்குà®®், சிà®±ு நோய்தாக்கம் கொண்டோà®°்க்குà®®் எளியமுà®±ை உடற்பயிà®±்சி உதவிடுà®®் என்பதுà®®் உண்à®®ை. அன்பர்களின் வாக்குà®®் இதை நிà®°ூபிக்கிறது.

என் நோயை அதன் வழியாக குணப்படுத்தியபோது 21%

அன்à®±ாட வேலைகூட செய்யமுடியாத நிலை சரியாக à®®ாà®±ியதால் 16%

உடல்வலிக்கான தீà®°்வாக அதை செய்தபொà®´ுது 9%

உடலின் பல பிரச்சனைகளால் பாதிப்பானபொà®´ுது 3%

எனவே, எளியமுà®±ை உடற்பயிà®±்சியை யோகத்திà®±்கு மட்டுà®®் தேவையான ஒன்à®±ு என ஒதுக்கிவிடாமல், பொதுவான உடல் நலன் பாதுகாப்புக்குà®®், à®®ுன்னேà®±்றத்திà®±்குà®®் உதவிடுà®®் என்à®± கருத்தில் எல்லோà®°ுà®®் கற்à®±ுக்கொள்ளலாà®®். கற்à®±ுà®®் தரலாà®®் என்பதே உண்à®®ை. அதுவே குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி அவர்களின் நோக்கமுà®®் ஆகுà®®். 

எளியமுà®±ை உடற்பயிà®±்சி எப்படிப்பட்டது? என்à®± கேள்வியை வைத்துக்கொண்டு ஆராய்ந்தால், உடலுக்கு உறுப்புகளுக்கு கேடு தராத, உலகில் எல்லா ஆசனங்கள், உடற்பயிà®±்சிகள் ஆகியவற்à®±ின் à®®ொத்தமான செயல்à®®ுà®±ை கொண்டது எனலாà®®்! இதன் பலனை à®®ுà®´ுதாக அனுபவிக்க எல்லோà®°ையுà®®் வாà®´்த்து மகிà®´்கிà®±ேன்.

வாà®´்க வையகம், வாà®´்க வையகம், வாà®´்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments