Ticker

6/recent/ticker-posts

Are you perfect to Biomagnetism passes after learned?

ஜீவகாந்த பெà®°ுக்கப்பயிà®±்சி செய்து பழகிவிட்டால், பிறருக்கு அதை ‘பாய்ச்சுதல்’ செய்யமுடியுà®®ா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திà®°ிய சானலில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். கலந்துகொண்டோà®°் வாக்கு à®®ொத்த எண்ணிக்கை 405votes.(இந்த பதிவு தருà®®் நேரத்தில் மட்டுà®®்)

-

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.

அன்பர்களே, ஜீவகாந்த பெà®°ுக்கப்பயிà®±்சி செய்து பழகிவிட்டால், பிறருக்கு அதை ‘பாய்ச்சுதல்’ (PASSES) செய்யமுடியுà®®ா?

நல்ல அனுபவம், நிà®±ைவு, குà®±ையாத நிலை தேவை. 22% (சரியான வாக்கு)

-

ஆனால், ஆமாà®®், நிச்சயமாக செய்யமுடியுà®®், செய்துள்ளேன். 61% ( அதிக வாக்கு) என்à®± அளவில் à®®ுடிவு பெà®±்à®±ிà®°ுக்கிறது. இது, பெà®°ுà®®்பாலான அன்பர்கள் தவறான கருத்தில், புà®°ிந்துவைத்து இருக்கிà®±ாà®°்கள் என்பதை à®…à®±ியத்தருகிறது. அதிகவாக்கு என்பதால், நம் உலக நாடுகளில் நிகழுà®®் தேà®°்தல் à®®ுà®±ைப்படி வெà®±்à®±ியாளராக à®…à®±ிவிக்க à®®ுடியாது. இங்கே உண்à®®ை என்ன என்பதற்காகவே வாக்குப்பதிவு நடத்துகிà®±ோà®®் அல்லவா? எனவே ‘ஆமாà®®், நிச்சயமாக செய்யமுடியுà®®், செய்துள்ளேன்' என்பது தவறானது ஆகுà®®்!

இப்படி சொல்லுபவர்கள், உங்களுக்குà®®், நீà®™்கள் சக்தி பாய்ச்சிய நபருக்குà®®் என்ன à®®ாà®±்றம் உண்டானது? என்à®±ு கேட்டால் à®®ௌனம் சாதிப்பாà®°்கள்!

இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! ஜீவகாந்தம் என்பது நம் உடல், மன இயக்கத்திà®±்கு காரணமாக இருக்குà®®், à®®ூல சக்தி. இந்த சக்தி எப்போதுà®®் நிà®±ையாக இருக்கவேண்டியது அவசியம். தடை வந்தால் வலி, பிறகு அதுவே நோயாக à®®ாà®±ிவிடுà®®். குà®±ைந்தால் நாà®®் தூà®™்கிவிடுவோà®®். 

வேதாத்திà®°ியம் வழியாக, தீப பயிà®±்சி, கண்ணாடி பயிà®±்சி வழியே, நம் ஜீவகாந்த இருப்பை அதிகப்படுத்தலாà®®். ஆனால் அதிகப்படுத்தியதை சேà®®ிக்கப் பழகவேண்டியது அவசியமாயிà®±்à®±ே?! அதற்கு அகத்தாய்வுà®®், தற்சோதனையுà®®் à®®ிகமிக அவசியம். à®®ேலுà®®் நல்ல அனுபவம், நிà®±ைவு, குà®±ையாத ஜீவகாந்த நிலை தேவை. அதற்கு தகுந்த காலம், ஜீவகாந்த பெà®°ுக்கப் பயிà®±்சி செய்து பழக்கம் வேண்டுà®®்.

அதுவல்லாது, கற்à®±ுக்கொண்டேன், என்னிடம் ஜீவகாந்தம் பெà®°ுகிவிட்டது என்à®±ு பிறருக்கு ‘பாய்ச்சுதல்’ செய்தால், உங்களிடம் இருப்பதுà®®் வற்à®±ிப்போய், பிறரிடமிà®°ுந்து ‘நோய்தாக்குதலை, பிரச்சனையை’ பெà®±்à®±ுக்கொள்வீà®°்கள். எனவே கவனம்.

இதுகுà®±ித்து இன்னுà®®் தெளிவான பதிவை, நம் வேதாத்திà®°ிய சானலில் தருகிà®±ோà®®். காத்திà®°ுà®™்கள்!

வாà®´்க வளமுடன்!

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments