Ticker

6/recent/ticker-posts

Any perfect time to do simplified exercise?

எளியமுà®±ை உடற்பயிà®±்சி செய்வதற்கு சிறந்த நேà®°à®®் எது?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திà®°ிய சானலில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். கலந்துகொண்டோà®°் வாக்கு à®®ொத்த எண்ணிக்கை 428 Votes.(இந்த பதிவு தருà®®் நேரத்தில் மட்டுà®®்)

-

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.

அன்பர்களே எளியமுà®±ை உடற்பயிà®±்சி செய்வதற்கு சிறந்த நேà®°à®®் எது?

அதிகாலை செய்தால் அன்à®±ைய நாள் சிறப்பு 75% (அதிக / சரியான வாக்கு)

-

இந்த வாக்கெடுப்பில், à®®ிக அதிக அன்பர்கள் கலந்து கொண்டிà®°ுக்கிà®±ாà®°்கள். சரியான வாக்கையுà®®் அளித்திà®°ுக்கிà®±ாà®°்கள். அவர்களுக்கு என் வாà®´்த்துகள். நம் குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி வழங்கிய, வேதாத்திà®°ிய எளியமுà®±ை உடற்பயிà®±்சி எல்லாவயதினருà®®், தன் உடலை வருத்தாது இயல்பாக செய்யக்கூடிய, à®®ிகச் சிறந்த பயிà®±்சி என்à®±ால் à®®ிகையில்லை. அத்தகைய பயிà®±்சியை, அதிகாலை செய்வதே சிறப்பு, அதனால் அந்த நாளுà®®் சிறப்பே.

இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! ஒவ்வொà®°ு நாளுà®®், அதிகாலையில், நமக்கு மட்டுமல்ல, எல்லா உயிà®°ினங்களுக்குà®®் தேவையான பிà®°ாண சக்தி, உயிà®°ாà®±்றல் சக்தி பூà®®ியை வந்தடைகிறது. இருள் கலைந்து ஒளி கொஞ்சம் கொஞ்சமாக பரவிவருà®®் அந்த அதிகாலை 3.30 à®®ுதலாகவே தொடக்கமாகிறது எனலாà®®். என்à®±ாலுà®®் கூட 4.30 மணி à®®ிகச்சிறப்பு. பெà®°ுà®®்பாலன மனவளக்கலை மன்à®± நிகழ்வுகள் 5.30 மணிக்கு தொடங்குவதை காணலாà®®். எனவே அதிகாலை 4.30 / 5.30 மணி உடற்பயிà®±்சிக்கு சரியான நேà®°à®®ே ஆகுà®®்.

உடல் உறுப்புக்களில், நுà®°ையீரலின் செயல்பாடு அந்நேà®°à®®் சிறப்பாக இருக்குà®®். நாà®®் செய்யுà®®் பயிà®±்சிகளால் நுà®°ையீரல் நன்கு பலம் பெà®±ுà®®். உடலுக்குள் à®®ுதலாவதாக காà®±்à®±ு ஓட்டம் சரியாகுà®®், அடுத்து வெப்ப ஓட்டம் சரியாகுà®®், அடுத்ததாக இரத்த ஓட்டமுà®®் சரியாகுà®®். இதனால் அன்à®±ைய நாள் à®®ுà®´ுவதுà®®் à®’à®°ு துடிப்பான, மறுமலர்ச்சியான, சோà®°்வில்லாத நிலையில் நாà®®் இருக்கமுடியுà®®். உணவுà®®் அதன் செà®°ிà®®ானமுà®®் சிறக்குà®®். இரவுà®®் சரியான நேரத்தில் தூà®™்க à®®ுடியுà®®். அதில் ஆழ்ந்த தூக்கமுà®®் கிடைக்குà®®். எனவே நேà®°à®®் கடந்து எளியமுà®±ை உடற்பயிà®±்சி செய்பவர்கள், இதுவரை செய்யாதவர்கள், அதிகாலை செய்வது என்à®± à®®ுடிவோடு தங்களை à®®ாà®±்à®±ிக்கொண்டால் à®…à®±்புதமான உடல், உயிà®°், மனதிà®±்கான à®®ுன்னேà®±்றங்களை பெறலாà®®்!

வாà®´்க வளமுடன்! 

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments