வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திà®°ிய சானலில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். கலந்துகொண்டோà®°் வாக்கு à®®ொத்த எண்ணிக்கை 285 Votes.(இந்த பதிவு தருà®®் நேரத்தில் மட்டுà®®்)
-
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.
அன்பர்களே, 14 பாயிண்ட் அக்குபிà®°à®·்சர் பயிà®±்சியில் à®®ுதலாவது பாயிண்ட் என்ன செய்கிறது தெà®°ியுà®®ா?
அது நேà®°்மறை பாயிண்ட் மற்றதை இணைக்குà®®் 40% (அதிக / சரியான வாக்கு)
-
14 பாயிண்ட் அக்குபிà®°à®·்சர் பயிà®±்சி என்பது, குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி வழங்கிய, வேதாத்திà®°ிய எளியமுà®±ை உடற்பயிà®±்சியில் 8 வது நிலையாகுà®®். அக்குபங்சர் என்பது சீனர்களின் பழங்கால மருத்துவ à®®ுà®±ை (TCM) வழியாக வந்தது ஆகுà®®். ஆனால் இதன் à®®ூலம், நம் சித்தர்களின் கண்டுபிடிப்பே என்à®±ால் à®®ிகையில்லை. அக்குபங்சர் என்பது புள்ளிகளில் ஊசியை செலுத்துà®®் à®®ுà®±ை ஆகுà®®். அக்குபிà®°à®·்சர் என்பது அந்த புள்ளிகளை விரலால் à®…à®´ுத்திவிடுà®®் à®®ுà®±ை ஆகுà®®்.
இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி, நன்கு கற்à®±ுத்தேà®°்ந்த ஹோà®®ியோபதி மருத்துவர் என்பதை மறவாதீà®°். அவர் இந்த அக்குபங்சரின் வழிà®®ுà®±ைகள் கற்à®±ு புà®°ிந்துகொண்டாà®°், à®®ுதன்à®®ையான 361 புள்ளிகள் உண்டு என்à®±ு சொல்லுகிà®±ாà®°்கள். சிலர் கிட்டதட்ட 2000 புள்ளி இருக்கலாà®®் என்à®±ுà®®் சொல்லுவதுண்டு. இவற்à®±ில், அதை எளிà®®ையாக்கி, 14 புள்ளிகளை இயக்குவதன் à®®ூலம், உடலை வளப்படுத்தலாà®®், குà®±ைகளை சீà®°à®®ைக்கலாà®®் என்பதை கண்டுபிடித்தாà®°். அதை 14 பாயிண்ட் அக்குபிà®°à®·்சர் பயிà®±்சி என்à®±ு வடிவமைத்தாà®°்.
இதில் 1 வது புள்ளி நேà®°்à®®ின்சாà®°à®®் (நேà®°்மறை) என்à®±ுà®®் மற்à®± புள்ளிகள் எதிà®°்à®®ின்சாà®°à®®் (எதிà®°்மறை) என்à®±ு வகுத்தாà®°். கழுத்தின் பின்புறம் à®®ுதுகு ஆரம்பமாகுà®®் இடமே 1 வது புள்ளி ஆகுà®®். இந்த புள்ளியில் வைத்த இடது கை அகற்à®±ாமல் மற்à®± 13 புள்ளிகளில் à®…à®´ுத்தம் கொடுத்து வந்தால் இது பயிà®±்சியாகவுà®®், பலன் அளிப்பதாகவுà®®் à®…à®®ைகிறது. இதை யாவருà®®், தினமுà®®் செய்துவரலாà®®். தெளிவாக கற்க மனவளக்கலை மன்றம் வருக! தானாக கற்à®±ுத்தேà®°்தல், தவறான விளைவுகளை, உடலுக்கு பொà®°ுத்தமில்லா உணர்வுகளை தரக்கூடுà®®் என்பதில் கவனம் கொள்க.
இதன் பலன்கள் என்ன என்பதை à®…à®±ிய: Shorts Video
வாà®´்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments