நம் வேதாத்திà®°ிய சானலில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாà®°ுà®™்கள்.
கவலை என்பதற்கு இருக்குà®®் பொதுத்தன்à®®ை என்னவென்à®±ு தெà®°ியுà®®ா?
மன ஆற்றலை, நம்பிக்கையை à®…à®´ிக்குà®®் 71% (சரியான வாக்கு)
இதை இன்னுà®®் விளக்கமாக சொல்லுவதென்à®±ால், கவலை என்à®± வாà®°்த்தை எப்படியோ உருà®®ாà®±ிவிட்டதாக கருதலாà®®். அதன் à®®ூல வாà®°்த்தை கமலை.
கீà®´்கண்ட படத்தில் காண்பது, அக்கால விவசாயிகள், தங்கள் வயலில் உள்ள பயிà®°்களுக்கு நீà®°்பாசனம் செய்ய, கிணற்à®±ிலிà®°ுந்து நீà®°் இறைக்கிà®±ாà®°்கள். இதன் பெயர்தான் கமலை. ஆம், கவலையையுà®®் கமலையையுà®®் ஒன்à®±ாக ஒப்பிடுவாà®°்கள்.
ஒன்à®±ு கிணற்à®±ிலிà®°ுக்குà®®் தண்ணீà®°ை அப்படியே வாà®°ி வெளியில் இறைத்துவிடுà®®். இன்னொன்à®±ு நம் மன ஆற்றலை, நம்பிக்கையை அப்படியே வாà®°ி வெளியில் இறைத்துவிடுà®®்.
கவலை இருந்தால் எதனால் என்à®±ு ஆராய்து, தீà®°்க்க à®®ுயற்சிக்க வேண்டுà®®், தேவையில்லாத கவலையை à®’à®´ித்துவிடவுà®®் வேண்டுà®®்.
வாà®´்க வளமுடன்.
Note: Photos are collected from internet source, copyrighted to the owners, who published on their websites.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments