Ticker

6/recent/ticker-posts

How you build your vengeance?

வஞ்சம் எப்படி நமக்குள் உருவாகிறது?!


நம் வேதாத்திà®°ிய சானலில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாà®°ுà®™்கள்.

வஞ்சம் எப்படி நமக்குள் உருவாகிறது தெà®°ியுà®®ா?

அடக்கிவைக்கப்பட்ட சினமே வஞ்சமாகிறது 83% (சரியான வாக்கு)

இதை இன்னுà®®் விளக்கமாக சொல்லுவதென்à®±ால், வாà®´்வில் அன்à®±ாடம் நமக்கு, சினம் வருவதற்கு நிà®±ைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. சினத்தை தவிà®°்க்க வேண்டுà®®் என்பதுதான் வேதாத்திà®°ியத்தில் நாà®®் கற்குà®®் கல்வி. ஆனால் அதை பழகாமல், சினம் கொண்டால் அதை பிறர்à®®ீது செலுத்தவேண்டிவருà®®்.

நம் சினத்தை எல்லோà®°ிடமுà®®் காட்டிட à®®ுடியுà®®ா? நம்à®®ை விட தகுதியில் குà®±ைவானவர்களிடமே அது செல்லுபடியாகுà®®். அன்பான வாà®´்க்கைத்துணை, à®’à®°ு உயர்ந்த மனிதர், அதிகாரத்தில் உள்ளவர், செல்வாக்கு உள்ளவர், ஆளுà®®ை உள்ளவர் என்à®±ால் அவரிடம் நாà®®் சினம் கொள்ளமுடியுà®®ா?

அதனால் சினம் கொண்ட நாà®®், அதை தேக்கி வைத்து ‘காலம் வரட்டுà®®்யா அப்போ நான் யாà®°்னு காட்டுà®±ேன்’ என்à®±ு அடக்கிக்கொண்டால், அந்த சினம் உருà®®ாà®±ி, வஞ்சமாக à®®ாà®±ிவிடுகிறது.

சினம், வஞ்சமாக à®®ாà®±ிவிட்டால், நம்à®®ையுà®®் சேà®°்த்தே à®…à®´ிக்குà®®் என்பதை à®…à®±ிக. சினம் தவிà®°்ப்போà®®் வ்ஞ்சமாக à®®ாà®±ாது காப்போà®®்.

வாà®´்க வளமுடன்.

Note: Photos are collected from internet source, copyrighted to the owners, who published on their websites.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments