வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திà®°ிய சானலில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். கலந்துகொண்டோà®°் வாக்கு à®®ொத்த எண்ணிக்கை 236Votes/20Likes.(இந்த பதிவு தருà®®் நேரத்தில் மட்டுà®®்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.
அன்பர்களே, தவப்பயிà®±்சி இல்லாமல், வெà®±ுமனே மனதை திà®°ுத்து, வாà®´்க்கையை திà®°ுத்து என்à®±ால் என்ன சொல்வீà®°்கள்?!
தவம் இல்லாமல் அடிப்படை à®®ாà®±்றம் கிடைக்காது 74% (சரியான / அதிக வாக்கு)
-
அன்பர்களே, நம்à®®ுடைய வாà®´்வை வளமாக்கிக் கொள்ளவுà®®், துன்பங்களை விலக்கி இன்பமாக வாழவுà®®் à®…à®±ிவுà®°ைகள் நிà®±ைய கிடைக்கின்றன. வேதாந்திகளுà®®், பக்தியில் திளைத்த மகான்களுà®®், ஆன்à®®ீக ஞானிகளுà®®், தத்துவஞானிகளுà®®் நமக்கு திகட்ட திகட்ட கதைகளையுà®®், விளக்கங்களையுà®®், பயிà®±்சிகளையுà®®் சொல்லிக்கொண்டே இருக்கிà®±ாà®°்கள். ஆனால் இதெல்லாà®®் செய்தால் நமக்கு à®®ாà®±்றம் கிடைக்கிறதா?
இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! எல்லாà®®ே வழக்கம் பழக்கம் à®®ாà®±்à®±ுà®®் பயிà®±்சிகள், மனதை சந்தோசமாக வைத்துக்கொள், மனதில் சிந்தனையை அதிக படுத்தாதீà®°், மனதில் குழப்பமாக எதையுà®®் யோசிக்காதீà®°்கள், மற்றவர்களை மதித்து நடங்கள், பிறசொல்வதை கேளுà®™்கள், இன்னுà®®் எல்லாà®®ே! இதெல்லாà®®் கேட்கவுà®®், நடைà®®ுà®±ைப்படுத்தவுà®®் சுலபம் என்பதாகவே தோன்à®±ுà®®். கடைபிடித்தாலுà®®் à®’à®°ுநாளில், இரண்டாவது நாளில் வழக்கம் போலான செயல்à®®ுà®±ைக்கு நாà®®ாகவே வந்துவிடுவோà®®். இதை அவரவர்களே உணர்வாà®°்கள்.
ஆனால் யோகிகள், இவர்களுக்கு à®®ாà®±ாக, வெà®±ுமனே வழக்கம் பழக்கம் à®®ாà®±்à®±ுவதால் நன்à®®ை விளைந்திடாது. à®®ுà®±்à®±ாகவே மனதை, உடலை à®®ாà®±்à®±ி à®…à®®ைக்க வேண்டுà®®் என்à®±ு வலியுà®±ுத்துகிà®±ாà®°்கள். அப்படி சொன்ன யோகிகள், அதற்கு பயிà®±்சியாக வடிவமைத்ததில், தன்னையறிதலுà®®், இறையுண்à®®ை பெà®±ுதலுà®®், நான் யாà®°்? என்à®± கேள்விக்கான விடையுà®®் கிடைத்தது. அதையுà®®் à®…à®·்டாà®™்கயோகம் என்பதாக, à®®ுà®´ுà®®ையான யோக பயிà®±்சியாக à®®ாà®±்à®±ியமைத்தாà®°்கள். அதை இந்த உலகுக்குà®®் கொடுத்தாà®°்கள்.
à®…à®·்டாà®™்கயோகத்தில் எல்லா நிலைகளுà®®் நாà®®் தொடர à®®ுடியவில்லை என்à®±ாலுà®®் கூட, எது à®®ுடியுà®®ோ அதைச் செய்துவந்தால் கூட, வாà®´்வில் உயர்வை பெறலாà®®் என்பதே அதன் சிறப்பு. ஆனால். யோகமே வேண்டாà®®் என்à®±ு சிலர் தடுத்த காரணத்தால், இந்த உண்à®®ைகள் மக்களுக்குத் தெà®°ியாமல் தள்ளிவைக்கப்பட்டு, உண்à®®ைகள் மறைக்கப்பட்டுவிட்டன என்பது சோகம்.
மனதை அதன் நிலைகளை, à®®ாà®±்à®±ி à®…à®®ைத்தாலன்à®±ி, அதன் மயக்க நிலை à®®ாà®±ிடாது. அதற்கு தவம் à®®ிக à®®ுக்கியம். இந்த உண்à®®ையை உணர்ந்த, குà®°ுமகான் வேதாத்திà®°ி மகரிà®·ி அவர்கள், மனவளக்கலை என்à®± எளியமுà®±ை குண்டலினி யோகத்தை வடிவமைத்தாà®°். தனக்கு என்ன à®®ாà®±்றம் நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை ஓவ்வொà®°ு வேதாத்திà®°ியனுà®®் à®…à®±ிவாà®°். à®®ேலுà®®் மனவளக்கலை மட்டுமல்லாது, பலவித யோக à®…à®®ைப்புக்களுà®®் மக்களுக்கு தேவையான பயிà®±்சி à®®ுà®±ைகளை வழங்கிவருவதுà®®் நாà®®் à®…à®±ிவோà®®். வாà®´்வில் நாà®®் à®®ாà®±்றத்தை பெà®±, எங்குà®®் எதிலுà®®் இன்பமே பெà®±்à®±ு வாà®´, வாà®´ுà®®் மற்றவர்களோடு கூடி மகிà®´்ச்சியாக வாழவுà®®், வெà®±ுà®®் பழக்கம் வழக்கம் கடைபிடித்தால் போதாது, யோகம் வேண்டுà®®்.
வாà®´்க வையகம், வாà®´்க வையகம், வாà®´்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments