Ticker

6/recent/ticker-posts

Shall we practice Shanthi meditation when feel unhealthy?

அன்பர்களே, உடல்நலம் இல்லாதபோது சாந்திதவம் செய்யலாà®®ா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திà®°ிய யோகவழியில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். கலந்துகொண்டோà®°் வாக்கு à®®ொத்த எண்ணிக்கை 332 Votes/19 Likes.(இந்த பதிவு தருà®®் நேரத்தில் மட்டுà®®்)

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.

அன்பர்களே, உடல்நலம் இல்லாதபோது சாந்திதவம் செய்யலாà®®ா?

தாà®°ாளமாக செய்யலாà®®் உடல் நலம் ஆறுதல் தருà®®் 86% (சரியான / அதிக வாக்கு)

அன்பர்களே, குà®°ுமகான் வேதாத்திà®°ி மகரிà®·ியின் à®®ூலம், மனவளக்கலையில் நமக்கு கிடைத்த à®…à®±்புதமான தவம் ‘சாந்திதவம்’. இந்த தவத்தின் பெà®°ுà®®ையை வாà®°்த்தையால் சொல்லிமட்டுà®®் விளக்கிட à®®ுடியாது. அந்த இறையாà®±்றலே à®…à®®ைத்துக்கொடுத்த தவம் என்à®±ு சொன்னாலுà®®் பொà®°ுத்தமானதுதான்.

இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! யோகத்தில் ஈடுபட்டு ‘நான் யாà®°்?’ என்à®± தன்னையறிதலிலுà®®். இறையுணர்வு à®…à®±ியவுà®®் பயணிக்கிà®± நமக்கு வருà®®், பலவாà®±ான உடல், மன பிரச்சனைகளுக்கு தீà®°்வுதான் இந்த சாந்தி தவம் ஆகுà®®். இத்தவத்தின் உண்à®®ையை, நன்கு யோகத்தில் ஈடுபட்டவர் மட்டுà®®ே à®…à®±ியமுடியுà®®். மற்à®±ோà®°் எல்லாà®®், இது தேவையா? என்à®±ுதான் கேட்பாà®°்கள். இதை நான் செய்வதே இல்லையே என்பாà®°்கள். அவர்களை அப்படியே விட்டுவிடலாà®®ே!

உலகில் வாà®´ுà®®் நமக்கு, பொà®°ுத்தமில்லாத உணவின் à®®ூலமாகவுà®®், தொà®±்à®±ுக்கிà®°ுà®®ிகள் à®®ூலமாகவுà®®், சூழல் காரணமாகவுà®®், நோய்தாக்கம் பெà®±்à®± பிறரின் à®…à®°ுகாà®®ையினாலுà®®், வேà®±ுபல காரணங்களினாலுà®®், கிரகங்களின், நட்சத்திà®°à®™்களின் அலைவீச்சினாலுà®®் உடல் பாதிப்பு வரலாà®®், அது நோயாகவுà®®் à®®ாà®±ிவிடலாà®®். அந்த நோய் நீடித்தால் உடல் உறுப்புகளுà®®் பாதிக்கப்படலாà®®்.

ஆனால், வருà®®ுன் காப்பதாக, நமக்கு எப்பொà®´ுது உடல் நலமின்à®±ி இருக்கிறது என்பதை à®…à®±ிகிà®±ோà®®ோ, அப்பொà®´ுதே ‘சாந்தி தவம்’ இயற்à®±ி வந்தால் அந்த பிரச்சனையில் இருந்து, உடல் நலம், மன ஆறுதல் கிடைக்குà®®். 

அதைவிடுத்து நீடித்த உடல் பிரச்சனைக்குà®®், நோய்க்குà®®், உடல் உறுப்பு பாதிப்புக்குà®®் உடனடியாக, மருத்துவமனை சென்à®±ு, மருத்துவரை பாà®°்ப்பதுà®®், அவரின் ஆலோசனை பெà®±ுவதுà®®் தான் நல்லது. வருà®®ுன் காப்பது என்à®± நிலையில்தான் ‘சாந்தி தவம்’ உதவுà®®் என்பதை நீà®™்கள் தெளிவுபட புà®°ிந்து கொள்ள வேண்டுà®®்.

வந்த பிறகு தீà®°்ப்பதை விட, வருà®®ுன் காப்பதே சிறப்பு!

வாà®´்க வையகம், வாà®´்க வையகம், வாà®´்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments