Ticker

6/recent/ticker-posts

Nature's Law

 à®‡à®¯à®±்கைச் சட்டம்

 


இயற்கை à®…à®®ைப்பைத் தெà®°ிந்து கொள்ள வேண்டுà®®். ஒன்à®±ைச் செய்தால் விளைவாகத் தக்க பயன் வருà®®். அது நிச்சயம். இது இயற்கைச் சட்டம் (It is the Law of Nature). இறைவனுடைய திà®°ுவிளையாடலை உணர்ந்து கொள்வோà®®ேயானால், நாà®®் இரண்டு வகையிலே விà®´ிப்போடு இருந்து பெà®± வேண்டியதைப் பெறலாà®®். ஒன்à®±ு, இயற்கையின் நியதியை உணர்ந்த à®®ாத்திரத்திலேயே இயற்கையைச் சாà®°்ந்து விடுகிà®±ோà®®்.

 à®Žà®²்லா இயக்கங்களுà®®் எல்லா விளைவுகளுà®®் à®’à®°ு நியதிக்கு உட்பட்டுத் தான் நடந்து வருகின்றன என்பதைத் தெà®°ிந்து கொள்கின்à®± போது, அந்த நியதிக்கு அடிப்படியாக உள்ள à®’à®°ு பேà®°ாà®±்றலோடு ஒன்à®±ி நிà®±்கின்றபோது அந்த நியதியை நன்à®±ாக உணர்ந்து கொள்ளக் கூடிய à®’à®°ு à®…à®±ிவுà®®், மறவாது இருக்கக் கூடிய à®’à®°ு மனநிலையுà®®் உண்டாகுà®®். à®…à®±ிந்து கொள்வது என்பது வேà®±ு. மறவாது இருப்பது என்பது இரண்டாவது. 

à®®ூன்à®±ாவதாக உணர்ந்ததைச் செயல்படுத்தித் தான் அதனுடைய நலனைப் பெà®±ுவது என்பது. இந்த à®®ூன்à®±ு வகையிலே மனிதன் à®®ுயற்சி எடுத்தால் அவனுக்கு என்ன வேண்டுà®®ோ, அதை அவனாலே நிச்சயமாகப் பெà®± à®®ுடியுà®®். என்ன பெà®± à®®ுடியாது என்à®±ு நினைகின்à®±ானோ அதை விட்டு விட வேண்டியது தான்.


à®…à®°ுட்தந்தை வேதாத்திà®°ி மகரிà®·ி

Post a Comment

0 Comments