Ticker

6/recent/ticker-posts

Shiva yogam

 à®šிவயோகம்

     à®ªிà®± உயிà®°் உணருà®®் இன்ப துன்ப இயல்பினைக் கூà®°்ந்து உணர்ந்து கொள்ளக்கூடிய à®’à®°ு நுட்பமுà®®், அப்படி உணர்ந்து கொண்ட பிறகு அதற்கு இரங்கி உதவுà®®் à®’à®°ு திà®°ுப்பமுà®®் மனிதனிடத்து வந்து விடுà®®ேயானால், மனிதனுடைய மனதிலே அறவுணர்வு என்னுà®®் தெய்வீக உணர்வு கிட்டுà®®். பிறருடைய துன்பத்தை நீக்க வேண்டுà®®் என்à®± கருணையானது உள்ளத்திலே எழுகிறதல்லவா? அதுதான் உறவு. அந்த உறவை, உண்à®®ையான உறவைப் பிறரோடு கொண்டபோது அதிலிà®°ுந்து சேவை மலர்கிறது. 

     à®…à®±ிந்தது சிவம். காட்டுவது அன்பு. சிவம் என்à®± à®’à®°ு நிலையை à®…à®±ிவு உணர்ந்தது; அது செயல்படுà®®்போது அன்பாக மலர்ந்தது. அப்பொà®´ுது அன்பு என்ன என்à®±ு பாà®°்க்குà®®்போது “சிவத்தின் செயலே” எனத்தெà®°ிய வருà®®். செயலிலே விளைவாக எப்பொà®´ுதுà®®் வந்து கொண்டிà®°ுப்பது சிவத்தின் தன்à®®ை.

     à®†à®•à®µே நல்ல செயலையே செய்வேன் என்à®±ு ஒவ்வொà®°ுவருà®®் உணர்ந்து மதித்து அனைவரோடுà®®் உறவு கொண்டு கடமையாà®±்à®±ி வந்தால், அதுவே சிவயோகம். எந்தப் பொà®°ுளிலேயுà®®், சிவனைக் காணலாà®®். எந்த நிலையிலேயுà®®், சிவனாகவே இருக்கலாà®®். சிவனோடு உறவாக இருக்கலாà®®்; உறைந்து இருக்கலாà®®். உடலால் வேà®±ுபட்டு இருந்தாலுà®®் உள்ளத்தால், à®…à®±ிவால் இறைவனோடுà®®், உயிà®°்களோடுà®®் ஒன்à®±ுபட்டு இருப்பதை உணரலாà®®். இந்த நிலைக்கு à®…à®±ிவை உயர்த்த வல்லவை, தவமுà®®் அகத்தாய்வுà®®் தான்.

குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி

 

Post a Comment

0 Comments