காந்த நிலை à®…à®±ிந்தால் கடவுள் நிலை à®…à®±ியலாà®®் என்பதை உணர்ந்திà®°ுக்கிà®±ீà®°்களா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திà®°ிய யோகவழியில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். கலந்துகொண்டோà®°் வாக்கு à®®ொத்த எண்ணிக்கை 251 Votes/26 Likes.(இந்த பதிவு தருà®®் நேரத்தில் மட்டுà®®்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.
அன்பர்களே, காந்த நிலை à®…à®±ிந்தால் கடவுள் நிலை à®…à®±ியலாà®®் என்பதை உணர்ந்திà®°ுக்கிà®±ீà®°்களா?
நிச்சயமாக நான் உணர்ந்திà®°ுக்கிà®±ேன் என்à®±ு சொல்வேன் 52% (அதிக வாக்கு)
-
அன்பர்களே, குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி அவர்கள், இறைநிலை உணர்வதற்கு அடிப்படையாக இருப்பது காந்தம் என்à®± பேà®°ாà®±்றலே! எனவே ‘காந்த நிலை à®…à®±ிந்தால் கடவுள் நிலை à®…à®±ியலாà®®்’ என்à®±ு சிறப்பாக சொல்லியுள்ளாà®°்.
இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! காந்தம் என்à®± பேà®°ாà®±்றலை à®®ுதலில் நாà®®் புà®°ிந்துகொள்வது கடினமே. ஆனால் தினமுà®®் தவத்தில் பழகப்பழக, மனதின் வழியாக ‘காந்தம்’ என்à®± ஆற்றலை நாà®®் உணர்ந்து கொள்ள à®®ுடியுà®®். இதற்கு விடாà®®ுயற்சி, ஆர்வம், ஆராய்ச்சியோடு தவம் செய்வதுதான் சிறந்தவழி. வேà®±ெந்த குà®±ுக்குவழியுà®®் இதற்கு உதவாது என்பதை à®…à®±ிவீà®°ாக!
வெà®±ுà®®் வாà®°்த்தையாலுà®®், பிறரின் அனுபவத்தாலுà®®் கூட உங்களுக்கு புà®°ியவைத்திட à®®ுடியாது. அவரவர்கள் தனித்தனியே, தன்னுடைய அனுபவத்தால் மட்டுà®®ே புà®°ிந்துகொள்ளுà®®் உன்னத நிலைதான் காந்த ஆற்றலாகுà®®்.
காந்தம் என்பது, விண்ணின் சுà®´à®±்சியால், அதன் à®®ையத்திலிà®°ுந்து வருà®®் நேரலைகள் என்பது பொதுவானது. இறைவணக்கம் கவியிலுà®®் இந்த வரிகள் இருக்குà®®் என்பதை தெà®°ிந்திà®°ுப்பீà®°்கள். இந்த நேரலைகள் தருà®®் கலப்புà®®், தன்à®®ாà®±்à®± நிலைகளுà®®ே காந்தமுà®®், காந்தத்தின் தன்à®®ாà®±்றமுà®®் ஆகுà®®்! இது இரண்டுவகையாக உள்ளது, 1) பிரபஞ்சகளத்தில் தோன்à®±ுவது வான்காந்தம் ஆகுà®®் 2) உயிà®°ினங்களின் உடலுக்குள் தோன்à®±ுவது ஊன்காந்தம் / ஜீவகாந்தம் ஆகுà®®்.
இந்த உடலுக்குள் தோன்à®±ுà®®் ஜீவகாந்தமே, தன்னுடைய நிலையில் à®®ாà®±்றம் கொண்டு கடவுள் நிலை à®…à®±ிய துணை செய்கிறது என்à®±ால் à®®ிகையில்லை. அடுத்தமுà®±ையில் இருந்து தவம் செய்யுà®®் பொà®´ுது, இந்த தவம் எனக்கு காந்த தத்துவத்தையுà®®், கடவுள் நிலையையுà®®் புà®°ியவைக்க உதவவேண்டுà®®் என சங்கற்பம் செய்துகொள்க!
நிச்சயமாக நான் உணர்ந்திà®°ுக்கிà®±ேன் என்à®±ு சொல்வேன் 52% என்à®± வாக்கை தேà®°்ந்தெடுத்தவர்கள், தங்கள் அனுபவத்தை à®’à®°ுசிலவரிகளில், இங்கே பின்னூட்டத்தில், பதிய à®…à®´ைக்கிà®±ோà®®்.
வாà®´்க வையகம், வாà®´்க வையகம், வாà®´்க வளமுடன்
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments