வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திà®°ிய சானலில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். கலந்துகொண்டோà®°் வாக்கு à®®ொத்த எண்ணிக்கை 343 Votes.(இந்த பதிவு தருà®®் நேரத்தில் மட்டுà®®்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.
அன்பர்களே, துவாதசாà®™்கம் எனுà®®் நிலையை எப்படி உருவகப்படுத்தலாà®®்?
தலை உச்சியில் இருந்து à®’à®°ு அடி உயரத்தில் உள்ளது 85% (அதிக / சரியான வாக்கு)
-
அன்பர்கள், அதிகபட்சமான வாக்குகளை வழங்கியிà®°ுக்கிà®±ாà®°்கள். அவர்களுக்கு வாà®´்த்துகள். துà®°ியம் தவ நிலையை நன்கு கற்à®±ுத் தேà®°்ந்தோà®°்க்கு, அடுத்த தவப்பயிà®±்சி, குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி அவர்களே, தானாக வடிவமைத்த, à®®ிக உச்ச à®®ுடிவான தவம், துà®°ியாதீதம் ஆகுà®®். அந்த துà®°ியாதீத தவத்தில், à®®ூன்à®±ாவது நிலையாக à®…à®®ைவதே ‘துவாதசாà®™்கம்’ ஆகுà®®்.
இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! அன்பர்களே, இதற்கு à®®ுன்பான தவ நிலைகளில், உடல் அளவில், அதற்குள்ளாகவே மனதை, அந்தந்த இடத்தில் செலுத்தி, தவம் இயற்à®±ி வந்தோà®®். ஆனால் துà®°ியாதீத தவத்தில் எல்லாà®®ே, சூசகமாக, à®…à®°ூவமாக கவனம் செலுத்தவேண்டிய இடங்களாகுà®®். இதில் ஆரம்ப நிலையான ஆக்கினை, துà®°ியம் என்பதை அடுத்து துவாதசாà®™்கம் என்à®± நிலையாகுà®®். இது ‘தலை உச்சியில் இருந்து à®’à®°ு அடி உயரத்தில் உள்ளது’(12 inches / 1 Ft Height over the head) என்பது சரியானதே! தலை உச்சியில் இருந்து நம் கையை உயர்த்துà®®் உயரமே 4% என்à®±ு சொன்னாலுà®®்கூட, ஒவ்வொà®°ுவருடைய கையுà®®் சரியான அளவில் à®…à®®ைவதில்லையே.
இந்த துவாதசாà®™்கம் என்பதை, நம்à®®ைச்சுà®±்à®±ி à®’à®°ு à®®ுà®´ு வட்டமாகவுà®®் இருக்கக்கூடுà®®் என்à®± கருத்து உள்ளது. ஆனால் நாà®®், தலை உச்சியில் மட்டுà®®ே தவத்திà®±்கான, மனம் ஒன்றக்கூடிய இடமாக கருதுகிà®±ோà®®்.
வாà®´்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments