நம் வேதாத்திà®°ிய சானலில், à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்ந்தது, அதில்,
அன்பரே வேதாத்திà®°ியத்தில் இணைந்து, à®®ுà®´ு பயிà®±்சியுà®®் à®®ுடித்து விட்டீà®°்களா? அதன் பலன் என்ன? என்à®±ு யாà®°ாவது கேட்டால், உங்கள் பதில்?
எது உண்à®®ையான இறை என்à®± தெளிவில் பயணம் 47% (சரியான வாக்கு)
இதை இன்னுà®®் விளக்கமாக சொல்லுவதென்à®±ால்,
சிà®±ு வயது à®®ுதல் இளம் வயது வரை, நம்à®®ை குழப்புவது ‘தெய்வம், சாà®®ி, கடவுள்’ உண்டா? இல்லையா? என்à®± கேள்விதான். இதற்கு சிà®±ுவயதில், பெà®±்à®±ோà®°்கள், மற்à®±ோà®°்கள் செய்வதைப் பாà®°்த்துà®®், சிலர் தனக்குச் சொல்லிக்கொடுப்பதின் வழியாகவுà®®் நமக்கு வந்துவிடுà®®்.
சில குடுà®®்பங்களில், தெய்வ நம்பிக்கையற்à®±ோ, கடவுளே இல்லை என்à®± நிலையிலுà®®் வாà®´்வாà®°்கள். அது அவர்களின் உரிà®®ை. தெய்வத்துடனான அவர்களின் புà®°ிதல் அப்படியானது. நாà®®் குà®±ை சொல்லுவதற்கு ஒன்à®±ுà®®ில்லை.
ஆனால், சிà®±ுவயதில் தெய்வ நம்பிக்கையோடு வளர்ந்த குழந்தையுà®®், தனக்கென்à®±ு விபரம் à®…à®±ியுà®®் காலத்தில், தன் அனுபவத்தின் à®®ூலமாகவோ, பிறரின் à®…à®±ிவுà®°ை à®®ூலமாகவோ à®®ாà®±ிவிடலாà®®். எது தெய்வம்? எது கடவுள் என்à®±ா தேடலில் கிடைக்குà®®் தவறான விடைதான், கடவுள் இல்லை என்à®± கருத்தாகவுà®®் மலர்கிறது.
குà®°ு மகான் வேதாத்திà®°ி மகரிà®·ி, சிà®±ுவர்களுக்கே சிலை வழிபாடு. அவர்கள் பெà®°ியவர்கள் ஆனதுà®®், எது தெய்வம் என்à®± கேள்வியோடு கடந்து உள்ளே à®…à®±ிய யோகத்திà®±்கு வர வேண்டுà®®் என்à®±ு சொல்லுகிà®±ாà®°்.
அதன்படி யோகத்தின் வழியாக, இறை என்பது என்ன? தான் யாà®°்? இந்த இயற்கை யாது? என்பதை à®…à®±ிந்து கொண்டால், பிறப்புà®®், வாà®´்வுà®®் à®®ுà®´ுà®®ை அடைகிறது, அதன் வழியே நம் வாà®°ீசுகளுக்குà®®் நன்à®®ையே விளைகிறது. à®®ேலுà®®் அந்த நன்à®®ையில் உலகமுà®®் நன்வழி செல்ல வாய்ப்புà®®் கிடைத்திடுà®®்.
வாà®´்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments