Ticker

6/recent/ticker-posts

Have you do blessing for the Rain on your meditation?

அன்பர்களே, தனியாக தவம் செய்யுà®®் பொà®´ுதுà®®், மழை வாà®´்த்து சொல்லுவீà®°்களா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திà®°ிய யோகவழியில், தினமுà®®் à®’à®°ு வாக்கெடுப்பு நிகழ்த்துகிà®±ோà®®் அல்லவா, அதில் இன்à®±ு கிடைத்த வாக்கின் விபரம் மற்à®±ுà®®் விளக்கம் காண்போà®®். கலந்துகொண்டோà®°் வாக்கு à®®ொத்த எண்ணிக்கை 332 Votes/18 Likes.(இந்த பதிவு தருà®®் நேரத்தில் மட்டுà®®்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாà®°ுà®™்கள்.

அன்பர்களே, தனியாக தவம் செய்யுà®®் பொà®´ுதுà®®், மழை வாà®´்த்து சொல்லுவீà®°்களா?

வழக்கம்போல மழைவாà®´்த்து சொல்வேன் 64% (சரியான / அதிக வாக்கு)

-

அன்பர்களே, à®’à®°ு நாளில் நாà®®் இயற்à®±ுகின்à®± தவம் à®®ிகச் சிறப்பானது என்பதில் எந்த சந்தேகமுà®®் இல்லை. நம்à®®ோடு இருக்குà®®் பலர், அதற்கான நேà®°à®®் இல்லாமல் தவிக்கிà®±ாà®°்கள் என்பது நமக்கு தெà®°ியுà®®்தானே?! அப்படி கிடைக்குà®®் வாய்ப்பில் தவம் இயற்à®±ி நமக்குà®®், இந்த உலகுக்குà®®் நன்à®®ை தரதக்கதான சங்கல்பம் செய்துகொள்ளலாà®®் அல்லவா?

இதை இன்னுà®®் விளக்கமாக பாà®°்க்கலாà®®ே! நாà®®் வேதாத்திà®°ிய தவங்கள் à®®ுடிவில், அந்த நிà®±ைவான மனநிலையில், உலகநல வேட்பு, மழைவாà®´்த்து, இரண்டொà®´ுக்க பண்பாடு ஆகியன சங்கல்பமாக சொல்லுவோà®®். பெà®°ுà®®்பாலான மனவளக்கலை மன்à®± கூட்டு தவங்களில் உண்டு. 

ஆனால், நாà®®் தனியாக தவம் இயற்à®±ினால் இதெல்லாà®®் சொல்லவேண்டியதில்லை என்à®±ுà®®், அதற்கான அவசியம் இல்லை என்à®±ுà®®் சிலர் நினைக்கிà®±ாà®°்கள். நம் குà®°ுமகான் வேதாத்திà®°ி மகரிà®·ி எப்போதுà®®், என்à®±ுà®®், எந்த தவத்தின் நிà®±ைவிலுà®®் சொல்லுà®®்படிதான் அவற்à®±ை à®…à®®ைத்திà®°ுக்கிà®±ாà®°்.

தனக்கான, தன் உயர்வு, தன் குடுà®®்ப உயர்வு சங்கல்பம் செய்வதோடு, உலக சமுதாயம் பொà®°ுட்டுà®®் சங்கல்பம் செய்வது நம் கடமை. அந்த சமுதாயத்தை விட்டு விலகி நாà®®் தனித்து இல்லையே. இந்த உண்à®®ையை நாà®®் புà®°ிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

எனவே, இன்à®±ிலிà®°ுந்து நீà®™்கள் தனியே இயற்à®±ுகின்à®± தவ à®®ுடிவிலுà®®், மழை வாà®´்த்து சொல்லலாà®®். நீà®™்களுà®®், நீà®™்கள் இணைந்துள்ள இந்த சமுதாயமுà®®் பயன்பெà®± அது உதவுà®®்! இனி உங்கள் தவ நிà®±ைவில் ‘மழை வாà®´்த்து’ உண்டுதானே?!

வாà®´்க வையகம், வாà®´்க வையகம், வாà®´்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments